Akasa Garudan Kilangu ( ஆகாச கருடன் கிழங்கு )
மருத்துவ குணம் :
ஆகாச கருட கிழங்கினை சருமம் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன் படுகின்றது மற்றும் தோல் அரிப்பு ,பூச்சி கடி, பாம்பு கடி மற்றும் குஷ்டம் ,புற்று நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன் படுகின்றது.
கண் திருஷ்டி :
ஆகாச கருட கிழங்கினை கடை மற்றும் வீடுகளில் கட்டி தொங்க விடுவதால் கண் திருஷ்டி படாமல் பார்த்து கொள்கிறது மற்றும் முக்கியமாக வீடுகளில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நெருங்குவது இல்லை
ஐயா கருட கிழங்கு தேவை படுகிறது
ReplyDeletemooligaisiddhar@gmail.com ஈ - மெயில் முகவரிக்கு உங்கள் மொபைல் மற்றும் முகவரியை பதிவு செய்யவும் ...நன்றி
ReplyDelete